நாம் windows-யில் program அல்லது software-  install செய்து கொண்டு  இருக்கும் போது not responding என்ற error வரும் . அதை சரி செய்ய "ctrl+alt+delete" என்ற key-ஐ press செய்து Windows Task Manager-யில்  end task-ஐ click செய்வோம்.அல்லது end now-ஐ click செய்வோம்.பல சமயத்தில் பல program-களை open செய்வதாலூம் not responding என்ற error வரும் .இதை சரி செய்ய notepad-யில் ".bat" ஒரு file-ஐ உருவாக்கவேண்டும்.
notepad-யை open செய்து type செய்யவும் .
     
நாம் பொதுவாக windows-ல் நம்முடைய user account password-ஐ மாற்றுவதற்கு control panal-யில் சென்று change password-ஐ உபயோகபடுத்துவோம் .அது பலர்க்கும் கஷ்டமாக தெரியும் .அதனை எளிமையாக மாற்றுவதற்கு command prompt-யை பயன்படுத்தலாம் .
start--->run--->cmd -என type செய்து open -ஐ click செய்யவும்.

தற்போது திரையில் தோன்றும் command prompt-யில் net user என்று type செய்யவும்.
 தற்போது system -யில் உள்ள அனைத்து user account-டும் திரையில்  தோன்றும்.அதில் நமக்கு எந்த account-யில் password-ஐ மாற்ற விரும்புகிறோமோ அதனை  net user  username*  கொடுக்கவேண்டும். உதாரணமாக திரையில்  தோன்றும்  account-யில் net user P.karthik *  என்பதை தேர்வு செய்து  கொள்வோம.

தற்போது type a password for the user: என்று திரையில் தோன்றும. அதில் நமக்கு தேவை யான password-ஐ type செய்யவும் .

தற்போது retype the password to confirm : என்று திரையில் தோன்றும. அதில் password-ஐ மிண்டும் type செய்து enter-ரை press செய்யவும் .

தற்போது system restart செய்து password -ஐ check செய்து கொள்ளவும் .
notepad-யை open செய்து type செய்யவும் .
Wednesday, October 6, 2010
command prompt -யில் password-ஐ மாற்ற

0 comments
Post a Comment