Sunday, February 26, 2012

சோக்கா போடு சட்டைய! (நெருப்பு நரிக்கு மட்டும்) :-

Personas  for firefox :- நான் பார்த்த வரை அதிக நபர்கள் நெருப்பு நரியை (Firefox) மட்டுமே உபயோக்கிக்கிரார்கள். அதற்கு காரணம் மற்ற உலாவிகளை விட இது நிறைய வசதிகளை பெற்றுள்ளதுதான்! சரி இப்பொழுது விசயத்திற்கு வருவோம். நான் இப்பொழுது கூறப்போகும் தளமானது உங்கள் நெருப்பு நரியை மாற்றி அமைக்கும்.அதாவது உங்களுக்கு பிடித்த நடிகர்கள், ...
மேலும் படிக்க "சோக்கா போடு சட்டைய! (நெருப்பு நரிக்கு மட்டும்) :-"

ஜில்லா விட்டு ஜில்லா வந்த.......! (சில பிரச்சனைக்கு தீர்வு!)

Audio and subtitle synchronization in VLC :- இன்று நான் ஒரு ஒளித்தோற்றத்தை (video) கடினப்பட்டு தரவிறக்கம் செய்தேன் அது வேறு ஒன்றும் இல்லை ஈசன் படத்தில் வரும் ஜில்லா விட்டு.....  என்னும் பாட்டுத்தான்.அதில் நடனக்கலை நன்றாக உள்ளதே என எண்ணி உயர்ந்த தரத்தில் தரவிறக்கம் செய்தேன். சில நிமிடங்களுக்கு பிறகு தரவிறக்கம் செய்த ஒளித்தோற்றத்தை...

Artikel Terkait

0 comments

Post a Comment

Cancel Reply