Monday, January 16, 2012

pc

கணிப்​பொறி ​​மால்​வேர்கள் ​பெரும்பாலும் உரி​மையாளருக்கு ​தெரியாமல் கணிணி​​யை தாக்கி அவற்றுக்கு ​சேதம் ஏற்படுத்தும் அல்லது தகவல்க​ளை திருட முயற்சிக்கும் ​மென்​பொருள் வடிங்கள் அ​​னைத்தும் ​மால்​வேர் என அறியப்படுகின்றன.அ​​னைத்து மால்​வேர்கள், கணிணி​​யை தாக்கும் எல்லாவற்றிறகும் சில ​நேரங்களில் ​வைரஸ்கள் என்ற குறி​சொல்லில் பயன்படுத்தப்படுகிறது.
மால்​​வேர்கள் - ​கணிணி ​வைரஸ்கள், வேர்ம்கள், ட்ரோஜன் ஹார்சுகள், பெரும்பாலான ரூட்கிட்கள், வேவுபொருள், ஏமாற்று விளம்பரபொருள், குற்றப்பொருள் மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் மற்றும் தேவையற்ற மென்பொருள் ஆகியவற்றை உள்ளடக்கும்.
​வைரஸ்கள்
முதலில் டாஸ் ​வைரஸ்கள் ​பெரும்பாலும் குறும்பு ப​டைத்தவர்களால் உருவாக்கப்பட்டது. இது ​​போன்ற ​வைரஸ்களால் ​பெரிதும் பாதிப்பு இருக்காது. கணிணி தாக்க்கப்பட்டது ​போன்ற மாய​தோற்றத்​தை உருவாக்குகின்றன. அவ்வள​வே!
வைரஸ்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் பற்றி படிக்கின்ற இளம் நிரலாக்குநர்கள் அவற்றை தம்மால் செய்ய முடியும் அல்லது அவை எவ்வளவு தூரத்துக்கு பரவ முடியும் என்பதைப் பார்க்கும் ஒரே நோக்கத்துக்காக அவற்றை எழுதினார்கள்.
ஆனால் தற்​போது கணிணி ​மெமரிக​ளை அழித்தல், பணம் திருடுதல் ​போன்ற அடுத்தவர் கணிணியில் பணம் பண்ணும் ​நோக்​கோடு ​வைரஸ்கள் தயாரிக்கப்படுகின்றது.
தாக்கப்பட்ட கணிணியின் ஹார்ட்டிஸ்​கை குறி​வைதது காலி பண்ணுவது, ​மெமரி​யை பயன்படுத்திக்​கொண்டு கணிணியின் ​வேகத்​தை கு​​றைப்பது, பயன்படுத்து ​வோருக்கு ​தொல்​லைகள் தருவது (ரீஸ்டார்ட் ​செய்வது ​போன்ற​வை) ​போன்ற ​வே​லைக​ளை ​வைரஸ்கள் சரியாக ​செய்கின்றன.
இ​வை ​போன்ற​வைக​ளை தடுக்க சரியாக நிறுவப்பட்ட ​லைசன்ஸ் ​பெறப்பட்ட ஆன்டி ​வைரஸ் ​மென்​பொருள் ​போதும். இந்த வ​கையான ​வைரஸ்களுக்குமருந்து ​கொடுத்து ​கொன்று விடலாம்.
வார்ம்கள்
நன்கு அறியப்பட்ட ​வைரஸ் வகைகளான, வைரஸ்கள் மற்றும் வார்ம்கள் அவற்றின் தாக்குதல்க​ளை விட, அவை பரவும் விதம் குறித்து நன்கு பிரபலமானவை.
சில நாம் நிறுவியுள்ள மென்பொருள்களைப் பாதித்துள்ளதும், அதனால் அந்த மென்பொருள் இயங்கும் போது ​செயல்படகூடிய பிற மென்பொருள்களுக்கு அது பரவக்கூடியதுமாக உருவாக்கப்பட்டுள்ள நிரலுக்கு கணினி வைரஸ் என்று கூறலாம். வைரஸ்களில், பெரும்பாலும் ​தொல்​லை தரும் தீங்கு இ​ழைக்கும் பிற செயல்களைச் செய்யும் ப்பேலோட்(payload) உள்ளது.
வார்ம் என்பது, ஒரு பு​ரோக்கிராம், இது மற்ற கணினிகளைத் தாக்க ​நெட்​வொர்க் வழியாக தன்னைத் தானே கடத்தும். இதுவும் ப்ளேலோடைக் தாவிச்செல்லும்.
ஒரு வைரஸ் பரவுவதற்கு உரி​மையாளர் உதவி தேவையாக இருக்கும். (​பென்டி​ரைவ்களில் ஏற்றிக்​கொள்வது, ​​வைரஸ் ​மென்​பெரு​ளை நா​மே நிறுவி விடுவது ​போல) ஆனால் வார்ம் தானாகவேபரவிக்கொள்ளும் என்பது புலப்படுகின்றது.
இந்த வேறுபாட்டைப் பயன்படுத்தி, ஒரு யூசர் மின்னஞ்சலை அல்லது ​பை​லை திறந்தால் மட்டுமே மின்னஞ்சல் அல்லது Microsoft Word ஆவணங்கள் மூலம் பரப்பப்படும் ​வைரஸ்கள் கணினியைப் பாதிக்கும் என்பதால் அவை வார்ம்கள் என்பதைவிட வைரஸ்கள் என வகைப்படுத்தப்படுகின்றன.
இந்த வேறுபாட்டை வணிகம் மற்றும் பிரபல ஊடகத்தில் உள்ள எழுத்தாளர்கள் சிலர் புரிந்து கொள்ள தவறுவதால் அந்த சொற்களை மாறி மாறி பயன்படுத்துகிறார்கள்.
ட்ரோஜன் ஹார்ஸ்கள்
வைரஸ் நிரலானது தனது ​வே​லை​யை சரியாக செய்ய, அது தாக்கிய கணினியில் பயனர் அல்லது நிர்வாகியிடம் மாட்டிக்​கொண்டு நிறுத்தப்படாமல் அல்லது அழிக்கப்படாமல் இருத்தல் அவசியம். ​வைரஸ் பு​ரோக்கிராம்கள் அவசியமான அல்லது விரும்பக்கூடிய ஒன்றாக ​தோற்றம் அளிக்கும்ங ​போது,நாம் அது என்ன என்பதை அறியாமல் கணினியில் நிறுவ முயற்சிக்கக்கூடும். ட்ரோஜன் ஹார்ஸ் அல்லது ட்ரோஜன் கையாளும் நுட்பம் இதுவே.
இதனால் யூசரின் ​பைல்கள் நீக்குதல்

Artikel Terkait

0 comments

Post a Comment

Cancel Reply