Friday, January 27, 2012

நாம் windows-யில் program அல்லது software- install செய்து கொண்டு இருக்கும் போ

நாம் windows-யில் program அல்லது software- install செய்து கொண்டு இருக்கும் போது not responding என்ற error வரும் . அதை சரி செய்ய "ctrl+alt+delete" என்ற key-ஐ press செய்து Windows Task Manager-யில் end task-ஐ click செய்வோம்.அல்லது end now-ஐ click செய்வோம்.பல சமயத்தில் பல program-களை open செய்வதாலூம் not responding என்ற error வரும் .இதை சரி செய்ய notepad-யில் ".bat" ஒரு file-ஐ உருவாக்கவேண்டும்.
notepad-யை open செய்து type செய்யவும் .

" @echo off 
taskkill.exe /f /fi "status eq not responding" 
exit "
இதனை .bat என்று save  செய்யவும.not responding என்ற error வரும்போது .bat-ஐ  double click செய்யவும்.

Artikel Terkait

0 comments

Post a Comment

Cancel Reply