Monday, January 16, 2012

இணைய வசதியிலலாமல் ஜி மெயில் பார்ப்பது எப்படி?

நம்மில் பலர் இன்டெர் நெட் இணைப்பு இரவில் மட்டும் பயன்படுத்தும் வசதி பெற்றிருப்போம் , நமது மெயில் அப்போது பகல் நேரத்தில் முக்கியமாக பார்க்கும் நிலைவரும் போது இது மிக வசதியாக இருக்கும் . இது எப்படி என்றுபார்ப்போம்.
முதலில் உங்கள் ஜிமெயில் settings சென்று அதில் Google Gears நிறுவப்பட்டு உள்ளதா என்று பாருங்கள், இல்லாவிட்டால்
http://tools.google.com/gears சென்று இன்ஸ்டால் செய்யுங்கள்.
பிறகு ஜிமெயில் more>> சென்று Labsஎன்பதை தேர்வு செய்யுங்கள்
offline – enable கொடுத்து save செய்யவும்.
பிறகு உங்கள் ஜிமெயில் inbox வந்து settings அருகில் உள்ள offline கிளிக்செய்து click next கொடுக்கவும் படத்தில் கட்டியவாறு கேட்கும் installoffline access for gmail க்கு next button கிளிக் செய்யவும் . அடுத்து கேட்கும் permission ஓகே கொடுக்கவும்.
ஜிமெயில் உங்கள் desktop வந்துவிடும்.
உங்கள் மெயில்கள் அனைத்தும் படத்தில் கட்டியவாறு உங்கள் computer க்கு download ஆகதொடங்கும் .
இனி நீங்கள் offline ல் மெயில் உங்கள்கணிப்பொறியில் எப்போதுவேண்டுமானாலும் பார்க்கலாம்.

Artikel Terkait

0 comments

Post a Comment

Cancel Reply